dharmapuri 3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்திடுக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல் நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2019 3ஆவது ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.